Hijama
ஹிஜாமா நீங்கள் எவற்றால் சிகிச்சை பெருகிறீர்களோ அவற்றில் சிறந்தது ஹிஜாமா எடுப்பது ........ என நபி [ஸல்.] அவர்கள் கூறினார்கள் .[ நூல் - புகாரி 5696] யார் பிறை 17, 19 , 21 ஆகிய நாட்களில் ஹிஜாமா எடுகிறார்களோஅது அவர்களுக்கு அனைத்து நோய்களுக்கு தீர்வாக அமையும் என நபி [ஸல்] அவர்கள் கூறிஉள்ளார்கள் .[ நூல் - அபு தாஊத்: 3861] ...