
அலி(ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: ஜிப்ரயீல்( அலை) அவர்கள் இறைதூதர் முகமதுநபி(ஸல்) அவர்களிடம் " கழுத்தின் இரண்டு பகுதியிலுள்ள நரம்பிழும் (நரம்புபகுதியிலும்) கழுத்தின் மேற்புறத்திலும் குருதி குத்தி எடுக்குமாறு கூறி(பரிந்துரை செய்து) இறங்கினார்கள். ( நூல்:இப்னுமாஜா-3473)