Hijama

முகம்மது நபி[ ஸல்] அவர்களுக்கு மலக்குமார்களால் பரிந்துரைசெய்யப்பட்ட மருத்துவம் ஹிஜாமா. இச்சிகிச்சையின்போது உள்ள கழிவு இரத்தம் வெளியேற்றபடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி உறுப்புகளின் செயல்பாடு சிறப்பாக அமைகிறது. இதன் மூலம் இறைவன் அருளால் உடலில் ஏற்படுக்கின்ற பல நோய்கள் குணமாகிறது. நமது சென்ட்டரில் பெண்களுக்கு பெண் தெரபிஸ்ட் மூலம் சிகிச்சைஅளிக்கபடும்.ஹிஜாமாவில் மாஸ்டர் டிப்ளமோ முடித்த ஆண்,பெண் தெரபிஸ்ட் மூலம் மட்டுமே இங்கு சிகிச்சைஅளிக்கபடும்.