நபி வழி சிகிச்சை என்கின்ற ஹிஜாமா மருத்துவம்

 
     
     நோய்க்கு காரணம் கழிவுகளின் தேக்கமே இக் கழிவுகள் இரத்தத்தில் கலப்பதால் இரத்த ஓட்டமும் உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்பு அடைகிறது. ஹிஜாமா சிகிச்சையில் இக்கழிவுகள் வெளியேற்றபடுவதால் இரத்த ஓட்டமும் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராகி பல நாள்பட்ட நோய்கள் குணமாகிறது இறைவன் அருளால் .
 ‌‌
       இறைத்தூதர்  ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள்    கூறினார்கள் "தான் மிஹ்ராஜ் பயனம் செல்லும் போது மலக்குமார்களின் ஒவ்வொரு கூட்டத்தையும் கடக்கும் போது எனது சமுதாயத்திற்கு ஹிஜாமா சிகிச்சை எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்துள்ளார்கள்". நூல் : Tirmidhi
   
     மேலும் MOHAMED ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள்
 கூறினார்கள் "அனைத்து நோய்களுக்கும் ஹிஜாமா சிகிச்சை சிறந்த நிவாரணமாக உள்ளது". நூல் : Bukhari
 ‌‌ 
       ஹிஜாமா சிகிச்சையில் இடுப்பு, மூட்டு, தலை,தோல் பட்டை, குதிகால் - வலிகள், தைராய்டு, சுகர், ஒற்றை தலை வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா,அதிக‌ உடல் எடை, மனநிலை கோளாறு,முடி கொட்டுதல், தோல் நோய்கள், நரம்பு புடைப்பு நோய்,ஆராதபுண்,பய உணர்வு.மாதவிடாய் பிரச்சினை ஆகியவைகளுக்கு சிறந்த நிவாரணம் உள்ளது இறைவன் அருளால்.

Comments