நபி மருத்துவம்

இறைத்தூதரே நாங்கள் (எங்களுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கு) சிகிச்சை பெறலாமா? என வினவினோம் அதற்கு அவர்கள், ஆம் அல்லாஹ்வின் அடியார்களே சிகிச்சை பெறுங்கள்.மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் எந்த நோய்க்கும் நிவாரணம் இல்லாமல் ஏற்படுத்துவதில்லை.ஒரே ஒரு நோயை தவிர என்று கூறினார்கள். அது என்ன? என அவர்கள் வினவ (அது) முதுமை என விடையளித்தார்கள் . (நூல்:முஸ்னத் அஹ்மத்-4015) மூன்றில் நிவாரணம் உள்ளது 1) தேன் அருந்துவது 2) இரத்தம் வெளியேற்றும் கருவியால் கீறுவது 3) சூடிட்டுக்கொள்வது ...